Monday, March 17, 2014

காலம் கனிகிறது ! கனவு உயிர் பெறுகிறது !!
பேரா இயற்கையே ,பெருவெளியே , உள்ளொளியே பணிந்து வணங்குகிறேன். கலங்கி போன நேரங்களில் எல்லாம் கருத்தினில் வந்து பயமும் பதட்டமும் இன்றி உள்ளுணர்வாய் தோன்றி என்னை முன்னெடுத்து செல்லும் எம் பொருள்  தந்த குல தேவரே பணிந்து வணங்குகிறேன். எம் குல காவலனாம் "கருப்பண்ணன் " என பெயர் சூட்டி , உயிரில் கரைந்து உணர்வில் மறைந்து வழிகாட்டியாய் என் நெஞ்சில் வாழும் தாத்தா உம்மை பணிந்து வணங்குகிறேன். 





இரண்டு ஆண்டு களுக்கு முன், தற்போதைய பணிக்கு செல்லுமுன்னே காலம் சொல்லும் திசையில் பயணம் செல்லும் தலைப்பில்  எழுதி விட்டு ...



1.சொத்துருவாக்கம் & நிர்வாகம் - நிறுவனம் (asset creation and management company)

2.ராக்கியண்ணன் - அழகுநாச்சியார் அறக்கட்டளையின் கீழ் நமது "அருவி கல்வி நிறுவனங்கள்" 

3.உற்பத்திசார்ந்த தொழில் நிறுவனம் (production  oriented company)

4.தலைமையகத்தை நோக்கிய பயணம் 



இந்த கனவுகள் கரைந்து போயினவோ என்ற ஏக்கத்துடன்... வெளியில் அழைக்கப்பட்டேன்..

கொங்கு நாட்டுக்குள் செல்லாமல் எல்லை காட்டுக்கு காலம் ஏன் அழைத்தது என்பது காரணம் புரிகிறது , காலம் கனிகிறது...கனவுகள் உயிர் பெறும் வேலை வருகிறது...

கடுகியே வந்தென் கருத்தினில் நின்று நினைத்த தெல்லாம் நீயே முடித்து மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!

 மனத்துயர் நீங்க ,பொருள் தந்த எம் குலம் விளங்க கொங்குகுலமகளே வருக...

கொங்கு வாழ்த்து :
http://konguvellalar.net.in/wp-content/uploads/2011/11/kvg-mangalaVazhthu.mp3

Sunday, January 22, 2012

காலம் சொல்லும் வழியில் பயணம் செல்லும்...

 தடங்கலுக்கு வருத்தமா ? NIFTY யின் திசையறிய இங்கு வந்தால் ஒன்றும் புதிய போஸ்ட் இல்லை ,  என்று வருந்தும் நண்பர்களே , தலைப்பை படியுங்கள் , அதுதான் காரணம், இனி NIFTY ... 5000 -5050 எவ்வாறு இருக்கும் என படம் சொல்லுவதை பாருங்கள் , ஒருவேளை இங்குள்ள தடை தகர்ந்தால் 5200 வரை உயர வாய்ப்பையும் படம் சொல்லுகிறதே ! இனி நம் பயணம் தொடரும்... 
   

Saturday, October 1, 2011

NIFTY பாதையின் நிலை

இறங்கும்  பாதையின் தற்போதைய நிலையை படமாக கொடுத்துள்ளேன் ,
 

Sunday, August 21, 2011

NIFTY இறங்கும் பாதையின் இன்றைய நிலை.....

மே 24 இடுகையின் தொடர்ச்சி .... 

Monday, August 15, 2011

நாளை நமதே!..............இந்த நாளும் நமதே !!.............


சந்தை இறக்கம் எங்கு முடியும் ? ஒரு தொலை நோக்கு பார்வை

NIFTY  இறங்கும் பாதையை முந்திய இடுகைகளில் குறிப்பிட்டிருந்தோம் , சில நண்பர்கள் ஏன் முன்போல வாரந்தோறும் எழுவதில்லையா ?என்றுக்கூட கேட்டிருந்தனர் ,http://tamilpangusandhai.blogspot.com/2011/05/nifty.html
இடுகையில் உள்ள படியே சந்தை செல்கிறது , பாதை மாறுதலும் இலக்கு மாறுதலும் இல்லாத போது புதிய இடுகை தேவைபடுவதில்லை, அத்தோடு இங்கு ஒரு முன்னோட்டம் மட்டுமே எழுதமுடியும் , நாள்தோறும் TECH - VIEW தேவை படுவோர் 0427 -3053142 / 9344043142 எண்களில் தொடர்பு கொள்ளலாமே , நம் சேவைக்கு கட்டணம் ஏதும் வாங்குவதில்லையே ? ! நன்றி .. . .. ...
2011 - ஆண்டு துவக்கதில் http://tamilpangusandhai.blogspot.com/2011/01/nifty.htmlஇணைப்பிலுள்ள படத்தில் பெட்டி (box) குறிப்பில் உள்ள இலக்கையும்  கவனிக்கவும்.

Tuesday, July 26, 2011

நிப்ட்டி இப்போதாவது இறங்குமா உசலாடுமா ?

முந்தைய படத்தை தற்போதுள்ள நிலையில் சந்தை போக்கை  விரிவாக்கி காட்டும் படம் .

Tuesday, May 24, 2011

Nifty இறங்கும் பாதை !

Nifty இறங்கும் பாதையாக படுவதை படமாக கொடுத்துள்ளேன் ,  happy trading ! 
or

Thursday, April 28, 2011

5770 உடைக்கப்படுவது சந்தைக்கு வலிமையின்மை

5770 உடைக்கப்படுவது சந்தை வலிமையின்மையை காட்டும் முதல் அறிகுறி, அதே சமயம் 5690 என்ற புள்ளி உடைந்தால் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgls_FIVN-30m8ZBQUcfRcjo8VYC3h_HF18g5OKB4tfQggOCok4AEo821BFaMolv4ncITf01gYenRQj2vid96mIez2nhmMX_gAi8kTtfy3SmCSmPf91lWHP9UDj8MLGL3aH8SWdJ15Y52c/s1600/untitled1.bmp  படத்தில் உள்ளவாறு அலை உருவாக கூடும்,...ஏற்றவாறு வணிகம் செய்யவும் .. நன்றி ...
சந்திப்போம் ,.....

Sunday, April 3, 2011

6000 - 6040 நிலையில் மேல்நோக்கிய இந்த அலை முடிய வாய்ப்புள்ளது !

5879 / 5895 / 5935 தடுப்பு நிலைகளை தாண்டும் முன் சிறு இறக்கமா 5935 ஐ தொட்ட பின் அந்த இறக்கமா என்பதை துவக்க நாளில் நமக்கு சொல்லும் NIFTY   இறங்கினால் எதுவரை என்பதை படமாக வைத்துள்ளேன் , 6000 - 6040 நிலையில் மேல்நோக்கிய இந்த அலை முடிய வாய்ப்புள்ளது , உடைந்தால் நாம் மாற்றி யோசிக்க வேண்டி வரும் ,...இறக்கத்தில் விற்று -வாங்கியும், தொடரும் உயர்வில் வாங்கி - விற்றும் பணம் செய்ய வாழ்த்துகளுடன் ...

Tuesday, March 29, 2011

சிறு இறக்கத்திற்கு பின் உயர்வு :-

இன்னும் சிறுமுதலீட்டு வணிகர்கள் விற்றதை வாங்காமல் இருப்பதால் இன்னும் உயர வாய்ப்புள்ளது , ஆனால் 5770 என்ற இன்றைய உச்ச நல்ல தடுப்பு நிலை எனவே சிறு இறக்கத்திற்கு பின் உயர்வேற்படலாம்.அலை வடிவத்தை படமாக கொடுத்துள்ளேன் , சந்திப்போம் .....

Monday, March 21, 2011

5310 மீண்டும்,அதற்கு மேலும் ...

5310-5220-5180 வழியாக 5080 என்ற நம் இலக்கை நோக்கிய பயணமாக தெரிகிறது , வார கணிதம் விற்று -வாங்குதலுக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் ,... 
குறிப்பு : 5310 - 5270 முக்கிய தங்கு தளமாக செயல் படவாய்ப்புள்ளது.  5177 - 5232    வழியாக வரும் கோடு வரும் பாதை அது ,..., சந்திப்போம் ...

Monday, March 14, 2011

NIFTY திசை சொல்லும் நாள் நாளை ?


Saturday, March 12, 2011

துயரம் நீங்கி மேன்மை பெருக வேண்டுகிறோம்....

மனித சிற்றியக்கத்தை உலக / இயற்கை பேரியக்கம சிதைக்கும் , ஆனால் மனிதம் என்னும் அறிவியக்கம் மீண்டும் துளிர்க்கும் ....
மீண்டு எழுக நேர்மையும் உழைப்பும் மிக்க ஜப்பான் ....

Monday, March 7, 2011

5380-5400 நிலை உடைக்கபட்டால் ?

Sunday, February 27, 2011

பட்ஜெட் வாரம் ! , NIFTY எங்கே போகும் ?


Wednesday, February 23, 2011

எம்முடைய NIFTY view இன்னும் மாறவில்லை ?!

நிறைய  நண்பர்களின்  கேள்வி ஏன் புதிய POST  போடவில்லை ?எம்முடைய NIFTY view இன்னும் மாறவில்லை , உயர உயர விற்று வாங்குதலையே நம் யுக்தியாக வைத்துள்ளோம் , 5624 என்ற குறுக்குகோடு உடையவில்லையே 5540  என்பது நம் SL for SHORT ,  நாளை கடைசி வியாழன் , 5380 /5340 என இரு தாங்கு நிலைகள் 5413 - 5400 என்ற நிறுத்த பட்டைக்கு கீழ் வருகின்றன , மேலே விரைவாக உயர்ந்தால் 5490 ௦-95 என்ற பட்டை கடுமையாக தடுக்கும் 5500 -5340 என்ற எல்லைகளுக்குள் முடிவடையும், சந்திப்போம் ,

Tuesday, February 8, 2011

5310 இலக்கை தொட்டது " NIFTY "

JAN16-2011 தேதியிட்ட POST இல் உள்ள இலக்கை தொட்டுள்ளது "NIFTY", இனி என்ன ?
படமே சொல்லுமே !

மகிழ்ச்சி திருநாள் செய்தி !    http://tamilpangusandhai.blogspot.com/2011/02/1975.html
vanakkam


Tuesday, February 1, 2011

உங்கள் கவனத்திற்கு :-