சற்று சுமையான வேலைகளுக்கிடையில் இடுகை !
4955 மிக கடுமையாக தடுக்கும், எனவே உயர விட்டு விற்று வாங்க நல்ல வாரம் 4715 / 4634 / 4611 வரையில் கீழ்முக இறக்கம் (அல்லது) 4908 / 4948 / 5012 வரையில் மேல்முக ஏற்றம் இந்த வாரத்தில் நிகழ வாய்ப்புள்ளது,
நாளை சந்தை ஏற்றம் கண்டு 4878 உடையாமல் இறங்கினால் விற்று வாங்க நல்ல வாய்ப்பு 4810 / 4790 / 4778 ஆகிய புள்ளிகள் வரை கீழிறங்கலாம், 4810 உடையாமல் உயர்ந்தால் 4876 , 4898 ஆகிய புள்ளிகளை தொட வாய்ப்புள்ளது,