Monday, January 25, 2010

நிப்டி வாங்கலாமா ? விற்கலாமா ?

இப்போது  நிப்டி :-
நிப்டி செல்லும் பாதை
காலையில் :-
இன்னும் கீழே போகுமா ? short அடிக்கலாமா என்று நிறைய அழைப்புகள் ,அதற்குதான் இந்த இடுகையே !
4968 ஐ இழப்பு நிறுத்தமாக வைத்து வாங்கவும் , மேல்நோக்கி எழும்போது 5008/5025/5041 என்ற புள்ளிகளை நோக்கி உயரும், சரி இழப்பு நிறுத்தம் உடைந்தால் 4922 அல்லது 4902 வரை இறங்கலாம்,
இன்று போய் நாளை வருகிறேன் ! நன்றி !
குறுகிய கால  திசை !:-      நிப்டி மேல்புறத்தில் 5086/5125//5164/5180 என்ற புள்ளிகளில் தடுப்புகளையும் , 4922/4901/4875/4825 என்ற புள்ளிகளை தாங்கு நிலைகளாகவும் கொண்டு இயங்கும் மாற்றம் இருப்பின் புதிய இடுகையை பற்றி  சிந்திப்போம் !

Thursday, January 21, 2010

NIFTY TODAY !

நீங்கள் சொன்ன படி சந்தை வந்தது , ஆனா 5195 ஐ பாக்க முடியல , லாபம் தான் , சரி சரி இன்னிக்கு என்ன ஆகும், என் நண்பர் கேட்டது,
அவருக்கு பதில் சந்தை என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமே !,

5195    நிப்டியிலும் ,17415 ஐ சென்செகசிலும் உடையாமல் காலை முதல் வேகமாக சந்தை உயர்ந்தாக வேண்டும், உன்னிப்பாக கவனியுங்கள் ,
சரிந்தால் நல்ல இறக்கம் உறுதி என்று வட்டங்கள் சொல்லுகின்றன, நண்பரே விடை கிடைத்ததா ?
நிப்டிக்கு தடுப்பு 5270 , விற்று வைக்க அருமையான வாய்ப்பு , கிடைக்குமா பாருங்கள் ,
வாங்கி விற்க முயற்சித்தால் 5200 - ஐ அவசியம் இழப்பு நிறுத்தமாக வைக்க வேண்டும், சந்தை குறுகிய ஆனால் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தால் வணிகத்தை தவிர்க்கலாம், சந்தை திறப்பை பொறுத்து 1 - வணிக வாய்ப்பை இடுகையிட முயற்சிக்கிறேன் ,
நன்றி !

அறிவிப்பு : பங்கு சந்தையில் ஈடுபடுவோர் தம் சொந்த அறிவை கொண்டு முடிவு செய்ய வேண்டும், இது ஒரு கணிப்பே அன்றி , உறுதி வழங்கப்படும் தெரிபு அல்ல, நன்றி !
http://nseindia-ncfm.blogspot.com

கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM- பங்கு சந்தை வேலைவாய்ப்பு-பயிற்சியாளர்
சேலம்-4 , 93440-43142 , 93442-43142

salem.karuppannan@gmail.com , ncfmjob@gamil.com ,sharetrainingcentre@gmail.com

Wednesday, January 20, 2010

சரியுமா சந்தை ?

NIFTY ஏறுமுக ஓட்டத்தில் இருந்தாலும், குறுகிய கால சுழற்சியின்படி ஒரு இறக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது, 5340 என்ற புள்ளியை இழப்பு நிறுத்தமாக (STOP -LOSS) கொண்டு இந்த வாய்ப்பை பயன் படுத்தலாம் என்று தோன்றுகிறது, இனி படம் பார்த்து முடிவு செய்யவும்,

20/01/10- இன்று நாள் எப்படி?
SPOT NIFTY 5265 உடையாமல் கீழ்முகமாக சரிந்தால் 5195 /5175 /5150  புள்ளிகளை நோக்கி இருக்கும், 5265 இழப்பு நிறுத்தமாக கொண்டு விற்று வாங்கலாம், இப்புள்ளி உடைந்தால் 5250 ஐ இழப்பு நிறுத்தமாக கொண்டு  வாங்கி விற்கலாம், அப்போது சந்தை 5280 / 5296 / 5315 ஆகிய புள்ளிகளை நோக்கி நகரும்,(இந்த இரண்டில் முதலில் வரும் வாய்ப்பை மட்டும் பயன் படுத்தவும் , நாளுக்கு 1 - வணிகம் போதுமே !)
அறிவிப்பு : பங்கு சந்தையில் ஈடுபடுவோர் தம் சொந்த அறிவை கொண்டு முடிவு செய்ய வேண்டும், இது ஒரு கணிப்பே அன்றி , உறுதி வழங்கப்படும் தெரிபு அல்ல, நன்றி !
http://nseindia-ncfm.blogspot.com/
கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,


மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM- பங்கு சந்தை வேலைவாய்ப்பு-பயிற்சியாளர்
சேலம்-4 ,
93440-43142 , 93442-43142
salem.karuppannan@gmail.com
ncfmjob@gamil.com
sharetrainingcentre@gmail.com