Thursday, February 25, 2010

பட்ஜெட் என்ன செய்ய ?

பட்ஜெட் என்ன செய்ய ? ,( மார்ச் மாதம் )


4700  PE   Rs .85
4900 CE  Rs . 85

இரண்டையும் வாங்கவும்



Monday, February 22, 2010

தமிழ் பங்கு சந்தை தளத்தை இதுவரை பார்த்திருபோர்

தமிழ் பங்கு சந்தை தளத்தை இதுவரை பார்த்திருபோர் யாரென கண்டேன் , நீங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று பட்டியலை கொடுத்துள்ளேன் ,












லாபம் ஒன்றே நம் இலக்கு ,

இன்றும் வெற்றி தானே !

நன்றி !

இன்று நாள் எப்படி ?

 4920 வலிமையான தடுப்பாக செயல்படுவதால் இந்த புள்ளியை இழப்பு நிறுத்தமாக கொண்டு விற்று வாங்கலாம் , 4874 / 4868 / 4856 இலக்குகளை நோக்கி இறங்கலாம்,
தடுப்பு உடைக்கப்பட்டால் (குறைந்த வாய்ப்பு) 4928 / 4937 / 4949 இலக்குகளை நோக்கி உயரலாம், 

இந்த வாரம் 4985 / 5068 என்ற புள்ளிகள் கடுமையான தடுப்பு நிலையாக செயல்படும் உயர உயர விற்று வாங்க நல்ல வாரமாக தோன்றுகிறது,
4856 / 4818 / 4775/ 4749/4728 இலக்குகளை நோக்கி செயல் படலாம்
 பட்ஜெட் ? ம்,
ஒரு / இரு நாட்கள் இருக்கும்போது ஒரு இடுகை வெளியிடலாம் என நினைக்கிறேன் , சரிதானே ,

அறிவிப்பு : பங்கு சந்தையில் ஈடுபடுவோர் தம் சொந்த அறிவை கொண்டு முடிவு செய்ய வேண்டும், இது ஒரு கணிப்பே அன்றி , உறுதி வழங்கப்படும் தெரிபு அல்ல, நன்றி !

http://nseindia-ncfm.blogspot.com/

கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM- பங்கு சந்தை வேலைவாய்ப்பு-பயிற்சியாளர்
சேலம்-4 , 93440-43142 ,93442-43142
salem.karuppannan@gmail.com
ncfmjob@gamil.com
sharetrainingcentre@gmail.com

Sunday, February 14, 2010

இந்த வாரம் நிப்டி !

சற்று சுமையான வேலைகளுக்கிடையில் இடுகை !

4955 மிக கடுமையாக தடுக்கும், எனவே உயர விட்டு விற்று வாங்க நல்ல வாரம் 4715 / 4634 / 4611 வரையில் கீழ்முக இறக்கம் (அல்லது) 4908 / 4948 / 5012  வரையில் மேல்முக ஏற்றம் இந்த வாரத்தில் நிகழ வாய்ப்புள்ளது,
நாளை சந்தை ஏற்றம் கண்டு 4878 உடையாமல்  இறங்கினால் விற்று வாங்க நல்ல வாய்ப்பு 4810 / 4790 / 4778  ஆகிய புள்ளிகள் வரை கீழிறங்கலாம், 4810 உடையாமல் உயர்ந்தால் 4876 ,  4898 ஆகிய புள்ளிகளை தொட வாய்ப்புள்ளது,