Sunday, June 27, 2010

சந்தை இந்தவாரம் :-

சந்தை இந்தவாரம் :
சென்ற வார அல்லது உயர்வின் இலக்காக 5330ஐ குறித்தோம் , 5367 வரை சென்று திரும்பியது, இது இறக்கமா அல்லது அடுத்த ஏற்றத்திற்கான நகர்வா ? என்று பார்க்கவேண்டும், இறக்கமாக இருந்தால் முதல் படத்தில் உள்ள முதல் தாங்கு நிலையை எளிதாக உடைத்து கீழே விழும், அதிகப்படியான Roll-over Nifty Future- ல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, மேலும் 5500 PE ,5100 CE அதிகளவு வாங்கபட்டுள்ளதாகவும், 5400 PE,5300 PE விற்று வைக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இது சந்தையில் முக்கியமான நிகழ்வுகள் ஏற்படும் நேரமாக படுகிறது , கவனம்!
தாங்கு நிலை உடையாமல்(5213 -5192) மேல் நோக்கி நகர்ந்தால் 5400 /5460 /5510 என்ற இலக்குகளை நோக்கியும் 5164 / 5144 / 5114 என்ற இலக்குகளை நோக்கியும் இருக்கும், திடீர் மாற்றம் நிகழுமானால் வார நாட்களில் ஒரு POST பதிவு செய்ய முயற்சிக்கிறேன், நன்றி !


----------------------------------------------------------------------------------------------------------

Monday, June 14, 2010

இவ்வார சந்தை ?

விரைந்து மேல்முகமாக நகர்ந்து செல்ல வேண்டும் , இல்லாவிட்டால் இறக்கம் உறுதி,சரி மேலே எதுவரை செல்ல வாய்ப்பு ?

5330 நல்ல தடுப்பு நிலையாக செயல்படும்,திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ள தடுப்பு அது.. , பார்ப்போமா...!

Thursday, June 10, 2010

 சுற்றும் முற்றும் :
DOW மார்க்கெட்டில் என்ன நடக்கிறது ஒரு பார்வை அங்கும் இருக்க வேண்டுமல்லவா?