Saturday, October 1, 2011

NIFTY பாதையின் நிலை

இறங்கும்  பாதையின் தற்போதைய நிலையை படமாக கொடுத்துள்ளேன் ,
 

Sunday, August 21, 2011

NIFTY இறங்கும் பாதையின் இன்றைய நிலை.....

மே 24 இடுகையின் தொடர்ச்சி .... 

Monday, August 15, 2011

நாளை நமதே!..............இந்த நாளும் நமதே !!.............


சந்தை இறக்கம் எங்கு முடியும் ? ஒரு தொலை நோக்கு பார்வை

NIFTY  இறங்கும் பாதையை முந்திய இடுகைகளில் குறிப்பிட்டிருந்தோம் , சில நண்பர்கள் ஏன் முன்போல வாரந்தோறும் எழுவதில்லையா ?என்றுக்கூட கேட்டிருந்தனர் ,http://tamilpangusandhai.blogspot.com/2011/05/nifty.html
இடுகையில் உள்ள படியே சந்தை செல்கிறது , பாதை மாறுதலும் இலக்கு மாறுதலும் இல்லாத போது புதிய இடுகை தேவைபடுவதில்லை, அத்தோடு இங்கு ஒரு முன்னோட்டம் மட்டுமே எழுதமுடியும் , நாள்தோறும் TECH - VIEW தேவை படுவோர் 0427 -3053142 / 9344043142 எண்களில் தொடர்பு கொள்ளலாமே , நம் சேவைக்கு கட்டணம் ஏதும் வாங்குவதில்லையே ? ! நன்றி .. . .. ...
2011 - ஆண்டு துவக்கதில் http://tamilpangusandhai.blogspot.com/2011/01/nifty.htmlஇணைப்பிலுள்ள படத்தில் பெட்டி (box) குறிப்பில் உள்ள இலக்கையும்  கவனிக்கவும்.

Tuesday, July 26, 2011

நிப்ட்டி இப்போதாவது இறங்குமா உசலாடுமா ?

முந்தைய படத்தை தற்போதுள்ள நிலையில் சந்தை போக்கை  விரிவாக்கி காட்டும் படம் .

Tuesday, May 24, 2011

Nifty இறங்கும் பாதை !

Nifty இறங்கும் பாதையாக படுவதை படமாக கொடுத்துள்ளேன் ,  happy trading ! 
or

Thursday, April 28, 2011

5770 உடைக்கப்படுவது சந்தைக்கு வலிமையின்மை

5770 உடைக்கப்படுவது சந்தை வலிமையின்மையை காட்டும் முதல் அறிகுறி, அதே சமயம் 5690 என்ற புள்ளி உடைந்தால் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgls_FIVN-30m8ZBQUcfRcjo8VYC3h_HF18g5OKB4tfQggOCok4AEo821BFaMolv4ncITf01gYenRQj2vid96mIez2nhmMX_gAi8kTtfy3SmCSmPf91lWHP9UDj8MLGL3aH8SWdJ15Y52c/s1600/untitled1.bmp  படத்தில் உள்ளவாறு அலை உருவாக கூடும்,...ஏற்றவாறு வணிகம் செய்யவும் .. நன்றி ...
சந்திப்போம் ,.....

Sunday, April 3, 2011

6000 - 6040 நிலையில் மேல்நோக்கிய இந்த அலை முடிய வாய்ப்புள்ளது !

5879 / 5895 / 5935 தடுப்பு நிலைகளை தாண்டும் முன் சிறு இறக்கமா 5935 ஐ தொட்ட பின் அந்த இறக்கமா என்பதை துவக்க நாளில் நமக்கு சொல்லும் NIFTY   இறங்கினால் எதுவரை என்பதை படமாக வைத்துள்ளேன் , 6000 - 6040 நிலையில் மேல்நோக்கிய இந்த அலை முடிய வாய்ப்புள்ளது , உடைந்தால் நாம் மாற்றி யோசிக்க வேண்டி வரும் ,...இறக்கத்தில் விற்று -வாங்கியும், தொடரும் உயர்வில் வாங்கி - விற்றும் பணம் செய்ய வாழ்த்துகளுடன் ...

Tuesday, March 29, 2011

சிறு இறக்கத்திற்கு பின் உயர்வு :-

இன்னும் சிறுமுதலீட்டு வணிகர்கள் விற்றதை வாங்காமல் இருப்பதால் இன்னும் உயர வாய்ப்புள்ளது , ஆனால் 5770 என்ற இன்றைய உச்ச நல்ல தடுப்பு நிலை எனவே சிறு இறக்கத்திற்கு பின் உயர்வேற்படலாம்.அலை வடிவத்தை படமாக கொடுத்துள்ளேன் , சந்திப்போம் .....

Monday, March 21, 2011

5310 மீண்டும்,அதற்கு மேலும் ...

5310-5220-5180 வழியாக 5080 என்ற நம் இலக்கை நோக்கிய பயணமாக தெரிகிறது , வார கணிதம் விற்று -வாங்குதலுக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் ,... 
குறிப்பு : 5310 - 5270 முக்கிய தங்கு தளமாக செயல் படவாய்ப்புள்ளது.  5177 - 5232    வழியாக வரும் கோடு வரும் பாதை அது ,..., சந்திப்போம் ...

Monday, March 14, 2011

NIFTY திசை சொல்லும் நாள் நாளை ?


Saturday, March 12, 2011

துயரம் நீங்கி மேன்மை பெருக வேண்டுகிறோம்....

மனித சிற்றியக்கத்தை உலக / இயற்கை பேரியக்கம சிதைக்கும் , ஆனால் மனிதம் என்னும் அறிவியக்கம் மீண்டும் துளிர்க்கும் ....
மீண்டு எழுக நேர்மையும் உழைப்பும் மிக்க ஜப்பான் ....

Monday, March 7, 2011

5380-5400 நிலை உடைக்கபட்டால் ?

Sunday, February 27, 2011

பட்ஜெட் வாரம் ! , NIFTY எங்கே போகும் ?


Wednesday, February 23, 2011

எம்முடைய NIFTY view இன்னும் மாறவில்லை ?!

நிறைய  நண்பர்களின்  கேள்வி ஏன் புதிய POST  போடவில்லை ?எம்முடைய NIFTY view இன்னும் மாறவில்லை , உயர உயர விற்று வாங்குதலையே நம் யுக்தியாக வைத்துள்ளோம் , 5624 என்ற குறுக்குகோடு உடையவில்லையே 5540  என்பது நம் SL for SHORT ,  நாளை கடைசி வியாழன் , 5380 /5340 என இரு தாங்கு நிலைகள் 5413 - 5400 என்ற நிறுத்த பட்டைக்கு கீழ் வருகின்றன , மேலே விரைவாக உயர்ந்தால் 5490 ௦-95 என்ற பட்டை கடுமையாக தடுக்கும் 5500 -5340 என்ற எல்லைகளுக்குள் முடிவடையும், சந்திப்போம் ,

Tuesday, February 8, 2011

5310 இலக்கை தொட்டது " NIFTY "

JAN16-2011 தேதியிட்ட POST இல் உள்ள இலக்கை தொட்டுள்ளது "NIFTY", இனி என்ன ?
படமே சொல்லுமே !

மகிழ்ச்சி திருநாள் செய்தி !    http://tamilpangusandhai.blogspot.com/2011/02/1975.html
vanakkam


Tuesday, February 1, 2011

உங்கள் கவனத்திற்கு :-

Wednesday, January 26, 2011

ITS OUR DAY


Sunday, January 23, 2011

NIFTY - வாழ்வை தேடி வடக்கே செல்கிறதா ?


Sunday, January 16, 2011

MARKET OUT LOOK for 17-21 jan2011



Thursday, January 13, 2011



Tuesday, January 4, 2011

CAMPUS INTERVIEW : - & MARKET OUT LOOK

WANTED EXPERIENCED DEALER, RM, BM :-
A REPUTED INDIA'S LEADING BRAND CORPORATE BROKING COMPANY CONDUCTS AN INTERVIEW FOR VARIOUS POSTS FOR SALEM,NAMAKKAL,DHARMAPURI AND HOSUR.
COMMODITY DEALER ARE ALSO WANTED,
CANDIDATES MUST HAVE NCFM CERTIFICATIONS,
INTERESTED PROFESSIONALS

MAYCALL TO
     ARUVI INSTITUTE
                ON    93440 43142 / 0427-3053142

INTERVIEW DATE :- DECLARED SOON, REGISTER IMMEDIATELY YOUR PRESENCE


FIND MORE VACANCIES :-
CLICK JOB/VACANCY MENU

10 - 14 jan2011 வாரத்திற்கான ௦ பார்வை :-
சந்தை 5780 உடைக்கப்படவில்லையானால் 5947-5967-5987 வழியாக 5995 வரை பயணிக்கலாம் , மேல்முகம் தொடர வேண்டுமானால் 6032 வழியாக 6068 ஐ உடைக்க வேண்டும் , அப்படி உடைந்தால் 6165 என்ற புள்ளியை நோக்கிய  உயர்வை எதிர் பார்க்கலாம், ஆனால் அங்கிருந்து சரிந்தால் புதிய உச்சத்தை சந்தை தொடுவது சாத்தியமில்லாமல் போகும் , சரி இறக்கம் என்று கொள்வோம் , சந்தை அதிகபட்ச உயர்வாக 6068 வரை கூட தொட முடிய வில்லை என்ற நிலை உருவாகும் , 5770 -5700 என்ற புள்ளிகள் வழியாக 5620 அல்லது 5555 அல்லது 5510 என்ற இலக்குகளை நோக்கி தொடரும் , முதலில் சொன்னதும் இறங்குமுக சிந்தனைதான் ஆனால் "PULL -BACK "
6165 உடைத்தால் புதிய உச்சம் , சந்தை நேரத்தில் tech - view தேவை படுவோர் 93440 -43142  
எண்ணில் அழைக்கலாம் , சந்திப்போம் ...