Tuesday, March 29, 2011

சிறு இறக்கத்திற்கு பின் உயர்வு :-

இன்னும் சிறுமுதலீட்டு வணிகர்கள் விற்றதை வாங்காமல் இருப்பதால் இன்னும் உயர வாய்ப்புள்ளது , ஆனால் 5770 என்ற இன்றைய உச்ச நல்ல தடுப்பு நிலை எனவே சிறு இறக்கத்திற்கு பின் உயர்வேற்படலாம்.அலை வடிவத்தை படமாக கொடுத்துள்ளேன் , சந்திப்போம் .....

Monday, March 21, 2011

5310 மீண்டும்,அதற்கு மேலும் ...

5310-5220-5180 வழியாக 5080 என்ற நம் இலக்கை நோக்கிய பயணமாக தெரிகிறது , வார கணிதம் விற்று -வாங்குதலுக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் ,... 
குறிப்பு : 5310 - 5270 முக்கிய தங்கு தளமாக செயல் படவாய்ப்புள்ளது.  5177 - 5232    வழியாக வரும் கோடு வரும் பாதை அது ,..., சந்திப்போம் ...

Monday, March 14, 2011

NIFTY திசை சொல்லும் நாள் நாளை ?


Saturday, March 12, 2011

துயரம் நீங்கி மேன்மை பெருக வேண்டுகிறோம்....

மனித சிற்றியக்கத்தை உலக / இயற்கை பேரியக்கம சிதைக்கும் , ஆனால் மனிதம் என்னும் அறிவியக்கம் மீண்டும் துளிர்க்கும் ....
மீண்டு எழுக நேர்மையும் உழைப்பும் மிக்க ஜப்பான் ....

Monday, March 7, 2011

5380-5400 நிலை உடைக்கபட்டால் ?