EMA, BOLINGER BAND , MACD ஆகிய TOOLS என்ன சொல்லுகின்றன என்பதை படங்கள் சொல்லுதே !
மேலுள்ள படங்களில் கிடைக்கும் தங்கு நிலைகள் 5001,4943,4860,4820
போன்றவை கிடைக்கின்றன, சரி விழுகின்ற சந்தை எதை நோக்கி PATTERN STUDIES என்ன சொல்லுகின்றன, இரட்டை உச்சி (DOUBLE TOP) தடுப்பு 5182 புள்ளியில் உள்ளது . மேலும் முந்தைய உயர்வின் போதும் இந்த புள்ளி முக்கிய தடுப்பாக இருந்துள்ளது.ஆக சந்தை திசை குறிப்பாக 4860 , 4425 என்ற புள்ளிகளை நோக்கி செயல் படும் என்பதை படம்-2 , படம்-4 ஆகியவை தெளிவாக்குகின்றன, கிழே உள்ள படம் BOLLINGER பட்டை தடுப்பு மற்றும் தாங்கு எல்லைகளை விளக்குகின்றன,
கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
நன்றி !மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM-பயிற்சியாளர்
சேலம்-4 ,
93440-43142 , 93442-43142
salem.karuppannan@gmail.com
ncfmjob@gamil.com
sharetrainingcentre@gmail.com
நிப்டியின் நாளைய திசை !
1 comment:
ungal 5001 arumai indru 5001.8 dhan low,
thodarndhu eluthungal nanbare
Post a Comment