உடனடி சந்தை 6338 - 6069 - 5956 வழியாக வரும் நேர்கோடு உடைக்க படலாம் , உடைந்தால் புதிய உச்சத்தை நோக்கியமையும் பயணமாக தெரிகிறது ,சந்தை நிலைகுறித்து முன் சொன்னதை நினைவு கூர்வோம்,http://tamilpangusandhai.blogspot.com/2010/11/blog-post_07.ஹ்த்ம்ல்
சந்திப்போம்.....
.....................................................................எளிய தமிழில்.......................................................................
வெளியிடுவோர் :-
- --------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
- $*********-----பங்குச்சந்தை துறையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பை உருவாக்கும் பயிற்சி மையம்-----*********$ 5/5, I N I T - COMPUTERS UPSTAIRS, ZENITH COMPLEX , NEW BUS STAND (West), SALEM , T A M I L N A D U , I N D I A - 636009.. Landlines :- 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , Hand lines :- 9 3 4 4 0 - 4 3 1 4 2 , 9 3 4 4 2 - 4 3 1 4 2 ., e - m a i l s : send resumes : ncfmjob@gmail.com, training queries : sharetrainingcentre@gmail.com
Saturday, December 18, 2010
சந்தையின் நிலைதான் என்ன ?
Posted by
--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
at
2:21 PM
Wednesday, December 15, 2010
உயரவா ? இந்த மென்மையான பயணம்
சந்தையை பொருத்தவரை படத்தில் உள்ளபடி மேல்முகத்தில் " trendline " தடுப்பை 5965 -5980 என்ற பட்டையை உடைத்தால் இன்று முதல் விரைவாக மேல்முகத்தில் பயணிக்கும் , LONG SL 5840 க்கு நகர்நதுள்ளது, இன்று மிக முக்கிய நாளாக கருதலாம் ,
FI - நிதி நிறுவனகளின் செயல் செல்லிங் ஆக இருப்பின் இறங்குமுகம் தொடர வாய்ப்பு உள்ளது , 5980 க்கு அருகில் SHORT உருவாக்கலாம், உடைத்தால் 6100 வரை உடனடியாக உயர்வுக்கு வாய்ப்புள்ளதால் 5985 SL அவசியம் ,....
FI - நிதி நிறுவனகளின் செயல் செல்லிங் ஆக இருப்பின் இறங்குமுகம் தொடர வாய்ப்பு உள்ளது , 5980 க்கு அருகில் SHORT உருவாக்கலாம், உடைத்தால் 6100 வரை உடனடியாக உயர்வுக்கு வாய்ப்புள்ளதால் 5985 SL அவசியம் ,....
Posted by
--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
at
8:19 AM
Sunday, December 12, 2010
கரடியின் பிடி தளர்கிறதா ?
கரடியின் பிடி தளர்கிறதா ?ஆம் என்றால் ,5935 - 40 பட்டையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் , உடைக்க இயலாதெனின் உடனடியாக 5770 க்கு அருகிலுள்ள தாங்குநிலையை உடைத்து 5660 என்ற புள்ளியை நோக்கி பயணம் தொடர்ந்து 5640 /5580 என பயணிக்கும் , short வைத்துள்ளோருக்கான SL 5950 இதை சந்தை உடைத்தால் வாங்கி விற்கும் "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்றிக்கொள்ளலாம் ,நாளை 5878 - 5890 க்கு அருகில் கீழ் முகம் திரும்பினால் short செய்யலாம் , SL முன்சொன்னதுதான், உடனே "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்ற விரும்பினால் 5770 ஐ SL வைப்பது அவசியம் ,....
Posted by
--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
at
9:40 PM
Subscribe to:
Posts (Atom)