இந்திய சந்தை நீண்ட கால (LONG TERM) காளை சந்தை என்பதை நாம் நினைவு கூர்வோம் ,
http://tamilpangusandhai.blogspot.com/2010/01/blog-post.html இணைப்பில் பாருங்கள் ,
எனவே முதலீட்டாளர்கள் ஒவ்வொரு இறக்கத்திலும் நல்ல பங்குகளை வங்கி சேர்க்கலாம் , மாதந்திர சேமிப்பை சந்தையில் இட்டு வைப்பதை அவசியம் கடைபிடிக்க வேண்டும் ,..
தொட்ட உச்சம் 6357 அருகில் சந்தை ஒரு வேகத்துடன் ஏற்ற இறக்கம் கண்டு பின் மெதுவாக மேல் நோக்கி பயணிக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் , வணிகம் செய்வோர் கவனித்து செயல் படவும்...இந்த வாரத்தை பொறுத்த வரை 6399 / 6435 என்ற இலக்குகளை நோக்கி சந்தை பயணிப்பதாக தெரிகிறது ,ஆனால் படத்தில் உள்ள gap - களை நிரப்ப சந்தை வர வாய்ப்புகள் உள்ளது , அதுவும் volatile என்று சொல்லும் அதிர்வுக்குட்பட வாய்ப்புள்ளது , 6235 என்ற புள்ளியை உடைக்காமல் இருந்தால் மேல்நோக்கிய பயணம் தொடரும் , அதாவது LONG வைத்துள்ளோர் SL இது .
நன்றி சந்திப்போம்....
.....................................................................எளிய தமிழில்.......................................................................
வெளியிடுவோர் :-
- --------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
- $*********-----பங்குச்சந்தை துறையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பை உருவாக்கும் பயிற்சி மையம்-----*********$ 5/5, I N I T - COMPUTERS UPSTAIRS, ZENITH COMPLEX , NEW BUS STAND (West), SALEM , T A M I L N A D U , I N D I A - 636009.. Landlines :- 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , Hand lines :- 9 3 4 4 0 - 4 3 1 4 2 , 9 3 4 4 2 - 4 3 1 4 2 ., e - m a i l s : send resumes : ncfmjob@gmail.com, training queries : sharetrainingcentre@gmail.com
Monday, November 8, 2010
புதிய உச்சத்தை நோக்கி !
Posted by
--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
at
1:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment