நிப்டி செல்லும் பாதை
காலையில் :-இன்னும் கீழே போகுமா ? short அடிக்கலாமா என்று நிறைய அழைப்புகள் ,அதற்குதான் இந்த இடுகையே !
4968 ஐ இழப்பு நிறுத்தமாக வைத்து வாங்கவும் , மேல்நோக்கி எழும்போது 5008/5025/5041 என்ற புள்ளிகளை நோக்கி உயரும், சரி இழப்பு நிறுத்தம் உடைந்தால் 4922 அல்லது 4902 வரை இறங்கலாம்,
இன்று போய் நாளை வருகிறேன் ! நன்றி !
குறுகிய கால திசை !:- நிப்டி மேல்புறத்தில் 5086/5125//5164/5180 என்ற புள்ளிகளில் தடுப்புகளையும் , 4922/4901/4875/4825 என்ற புள்ளிகளை தாங்கு நிலைகளாகவும் கொண்டு இயங்கும் மாற்றம் இருப்பின் புதிய இடுகையை பற்றி சிந்திப்போம் !
No comments:
Post a Comment