அவருக்கு பதில் சந்தை என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமே !,
5195 நிப்டியிலும் ,17415 ஐ சென்செகசிலும் உடையாமல் காலை முதல் வேகமாக சந்தை உயர்ந்தாக வேண்டும், உன்னிப்பாக கவனியுங்கள் ,
சரிந்தால் நல்ல இறக்கம் உறுதி என்று வட்டங்கள் சொல்லுகின்றன, நண்பரே விடை கிடைத்ததா ?
நிப்டிக்கு தடுப்பு 5270 , விற்று வைக்க அருமையான வாய்ப்பு , கிடைக்குமா பாருங்கள் ,
வாங்கி விற்க முயற்சித்தால் 5200 - ஐ அவசியம் இழப்பு நிறுத்தமாக வைக்க வேண்டும், சந்தை குறுகிய ஆனால் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தால் வணிகத்தை தவிர்க்கலாம், சந்தை திறப்பை பொறுத்து 1 - வணிக வாய்ப்பை இடுகையிட முயற்சிக்கிறேன் ,
நன்றி !
அறிவிப்பு : பங்கு சந்தையில் ஈடுபடுவோர் தம் சொந்த அறிவை கொண்டு முடிவு செய்ய வேண்டும், இது ஒரு கணிப்பே அன்றி , உறுதி வழங்கப்படும் தெரிபு அல்ல, நன்றி !
http://nseindia-ncfm.blogspot.comகவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM- பங்கு சந்தை வேலைவாய்ப்பு-பயிற்சியாளர்
சேலம்-4 , 93440-43142 , 93442-43142
salem.karuppannan@gmail.com , ncfmjob@gamil.com ,sharetrainingcentre@gmail.com
No comments:
Post a Comment