Friday, July 16, 2010

வந்தார் மேயர் ! திறந்தார் , புதிய அலுவலகத்தை !!

திரளாய் வந்து சிறப்பித்த அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி !
நம் அழைப்பிதழில் உள்ளபடி அனைத்து சிறப்பு விருந்தினரும் வந்தார்கள், சில படங்கள் மட்டும் நமக்கு இப்போது வந்துள்ளன, நேரில் வந்து சிறப்பிக்க நேரம் இல்லாத உங்களுக்காக இவற்றை பதிவு செய்கிறேன் ,
பார்த்து மகிழுங்கள் , வாழ்த்துங்கள் வளரவும் , நம்மை சார்ந்தாரை வளர்த்தெடுக்கவும் !நன்றி !

-மா. கருப்பண்ணன் ,வாழப்பாடி, சேலம், 93440 -43142



மேயர் திறக்கிறார் ...
பயிற்சி அரங்கம் திறப்பது கண்ணன் பஸ் அதிபர் வரதராஜன் அவர்கள் ,.... 
தொழில் உலகம் மாத இதழ் ஆசிரியர் கணினியை இயக்கினார்,
அருகில் ராமவிலாஸ் பஸ் அதிபர் ........
வாருங்கள் கருத்தரங்கில் சந்திப்போம் !!
......

No comments: