நன்றி ! நன்றி !
ஞாயிறு பொழுதை நம் அரங்கில் பயன்படுத்திய கருத்துரை வழங்கியோருக்கும் , முதலீட்டாளர்களுக்கும்,அரங்கு நிறைய அமர செய்திட இரவு பகல் பாராது ஏற்பாட்டு பணிகளை செய்து தந்த தோழர்களுக்கும் , நிகழ்ச்சிக்கு பல்வேறு பணிகளை(அரங்க நிர்வாகம், ஒலி பெருக்கம் , மேடை அலங்காரம், ஒளிப்படங்கள்,வீடியோபதிவுகள்,விளம்பர பலகைகள் ,நோடீஸ்கள், நாளிதழ் விளம்பரங்கள் .....)சிறப்பாக செய்து தந்த அன்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி !
ICSI திரு.சோலையப்பன் IPO வரை...
CHONA FINANCIAL திரு.பழனியப்பன் முதலீடும்,வணிகமும்....
CDSL திரு.வாசுதேவன் DEMAT - ல் பாதுகாப்புடன் பங்குகள்...
NSE திரு.விக்னேஸ்வரன் கரன்சியில் வணிகம்...
MCX திரு.செந்தில்வேலன் COMMODITY -யில் வணிகம்...
ARUVI INSTITUTE திரு.கருப்பண்ணன் பங்குசந்தையில் வேலை,தொழில்..
SUN NEWS வர்த்தகஉலகம் திரு.ரெங்கராஜன் சந்தையின் எதிர்காலமும்,வெற்றி தரும் உத்திகளும்...
முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு நம்முடன்...
பயிற்சி மூலம் வெற்றி நடைபோடும் தொழில் முனைவோர்...
------------------------------------------------------------------------------
தெளிவை நோக்கி திரளாய்....
---------------------------------------------------------------------
இன்னும் தேடலாம்...இமயத்திலும் கூடலாம்..
2 comments:
hello
sir,i am rajavenkatesh from vazhapadi thank u for ur co-operation to our clients & progamm
thank u very much
GOOD TRY , TRY MORE , BEST WISHES
FROM...
ARASU MANICKAM..
Post a Comment