இனி நம் பயிற்சி மையம் , INIT COMPUTERS BUILDINGS மேல் மாடியில் இயங்கும், புதிய அலுவலக திறப்பை
வணக்கத்திற்குரிய சேலம் மாநகர மேயர் திருமதி. ரேகா பிரியதர்சினி அவர்கள் 15 .7 .10 அன்று காலை 8 .30 மணிக்கு செய்து வைக்கிறார்,
இவ்விழாவை முன்னிட்டு அதிகபட்சம் 300 பேர் அமரும் வகையில் ஜூலை 18 - ஆம் தேதி SEMINOR ஒன்று ஏற்பாடு செய்துள்ளேன், காலை 9 .30 மணி முதல் மாலை 3 .30 மணி வரை நடைபெறும் இந்த SEMINOR - க்கு சென்னையிலிருந்து SUN NEWS வர்த்தக உலகம் TV நிகழ்ச்சிகளில் உரையாற்றும் திரு.ரங்கராஜன், பங்குசந்தைவல்லுநர் அவர்கள் வருகிறார் உடன் NSE , MCX ,CDSL வல்லுனர்கள் பங்குச் சந்தை குறித்து சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்கள், தரமான சிறப்பான வழிகாட்டல் இருக்கும்,முன் பதிவு கண்டிப்பாக அவசியம் , மதிய உணவுடன் நுழைவுக் கட்டணமாக Rs.200 மட்டும் வைக்கப்பட்டுள்ளது, நம் சுற்றமும்,நட்பும்,நலம்விரும்புவோரும் அவசியம் வந்து கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன் ! நன்றி !
பதிவுக்கு : 9344243142 , 9344043142 .,0427-4042142
புதிய அலுவலக முகவரி :
ARUVI INSTITUTE OF BUSINESS AND FINANCE ,
5/5, III-FLOOR, INIT COMPUTERS BUILDINGS,
NEW BUS STAND WEST,
SALEM-636009,
No comments:
Post a Comment