முக்கியமான தடுப்பு நிலைகள் 5447, 5474, 5495
pull - Back நிகழ்ந்தால் மேற்கண்ட புள்ளிகளில் கவனமாக வணிகம் செய்ய மறக்க வேண்டாம் , நன்றி !
குறிப்பு : DOW இறங்கிய 4-மாதங்களில் nifty முன்பு(ஜன-08) இறங்கு முகம் காட்டியது , இப்போது DOW இறங்க தொடங்கி 4-மாதம் ஆகியுள்ளது கவனிக்க வேண்டியுள்ளது .
விற்று வாங்குதல் வணிக முறையை technical levels அடிப்படையில் செயல் படுத்துவது நல்லது.
No comments:
Post a Comment