Sunday, August 15, 2010

செய்ய வேண்டியவை / செய்ய கூடாதவை :-

weekly candle appeared +, band contraction, are telling .....

இந்த வாரம் செய்ய கூடாதவை :- option ஐ விற்பது ,HEDGING இல்லாமல்  பியுச்சரில் விற்பது அல்லது வாங்குவது ,

இந்த வாரம் செய்ய வேண்டியவை:- முன்சொன்ன option strategy ஐ இப்போது கூட துணிந்து செயல் படுத்தலாம் BL ஞாயிறு இதழை பார்க்கவும் , ஸ்ரீவித்யா சிவகுமார் சொல்லுவதும் நாம் சொன்னதும் ஒன்றே . அடுத்து,NIFTY FUTURe -ல் short+5600 CE (அல்லது ) contra , NIFTY FUTURe -ல் LONG+5400 PE
உக்திகளில் ஒன்று .

முதலீட்டாளர்கள் அமைதியை அல்லது systematic- தொடரவும் ...


நன்றி !!

No comments: