.....................................................................எளிய தமிழில்.......................................................................
வெளியிடுவோர் :-
- --------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
- $*********-----பங்குச்சந்தை துறையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பை உருவாக்கும் பயிற்சி மையம்-----*********$ 5/5, I N I T - COMPUTERS UPSTAIRS, ZENITH COMPLEX , NEW BUS STAND (West), SALEM , T A M I L N A D U , I N D I A - 636009.. Landlines :- 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , Hand lines :- 9 3 4 4 0 - 4 3 1 4 2 , 9 3 4 4 2 - 4 3 1 4 2 ., e - m a i l s : send resumes : ncfmjob@gmail.com, training queries : sharetrainingcentre@gmail.com
Sunday, December 5, 2010
கரடிகள் காத்திருக்கின்றன , கவனம் மிக அவசியம் ! ?
சந்தை மேல்முக பயணத்தை வெற்றிகரமாக தொடரவேண்டுமானால் நாளை 5970 க்கு மேல் LOW பதிவு செய்து 6020 / 6040 /6060 என்று மேல்முக இலக்குகளை கடக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது , இந்த வாரத்தை பொறுத்தவரை 5920 புள்ளியை உடைக்க கூடாது , கரடிகள் களமிறங்கி வைக்கிற விருந்தில் காளைகளும் கலந்து கொள்ளும் புள்ளி அது , முன்பாக 5970 என்ற புள்ளி உடைந்தாலே எச்சரிக்கை மணி அடிப்பதாக வைத்துகொள்ளலாம் , பயணம் புதிய உச்சத்தை நோக்கி அமைய வேண்டுமானால் 6090 ஐ முதலில் கடக்க வேண்டும் , அப்படியானால் நாளை...(முதலிலிருந்து படிக்கவும்) , buy- sell செய்ய விரும்பினால் ஒரு PE வைத்துகொண்டு / அல்லது 5970 SL ஆக வைத்து கொள்ளவும் , 6040 தாண்ட மறுத்தால் விருந்தில் கலந்து கொள்ள தயாராக இருங்கள் ... சந்திப்போம் ...
Posted by
--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
at
7:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment