.....................................................................எளிய தமிழில்.......................................................................
வெளியிடுவோர் :-
- --------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
- $*********-----பங்குச்சந்தை துறையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பை உருவாக்கும் பயிற்சி மையம்-----*********$ 5/5, I N I T - COMPUTERS UPSTAIRS, ZENITH COMPLEX , NEW BUS STAND (West), SALEM , T A M I L N A D U , I N D I A - 636009.. Landlines :- 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , 0 4 2 7 - 3 0 5 8 1 4 2 , Hand lines :- 9 3 4 4 0 - 4 3 1 4 2 , 9 3 4 4 2 - 4 3 1 4 2 ., e - m a i l s : send resumes : ncfmjob@gmail.com, training queries : sharetrainingcentre@gmail.com
Sunday, December 12, 2010
கரடியின் பிடி தளர்கிறதா ?
கரடியின் பிடி தளர்கிறதா ?ஆம் என்றால் ,5935 - 40 பட்டையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் , உடைக்க இயலாதெனின் உடனடியாக 5770 க்கு அருகிலுள்ள தாங்குநிலையை உடைத்து 5660 என்ற புள்ளியை நோக்கி பயணம் தொடர்ந்து 5640 /5580 என பயணிக்கும் , short வைத்துள்ளோருக்கான SL 5950 இதை சந்தை உடைத்தால் வாங்கி விற்கும் "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்றிக்கொள்ளலாம் ,நாளை 5878 - 5890 க்கு அருகில் கீழ் முகம் திரும்பினால் short செய்யலாம் , SL முன்சொன்னதுதான், உடனே "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்ற விரும்பினால் 5770 ஐ SL வைப்பது அவசியம் ,....
Posted by
--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE---------------------------------------------------------
at
9:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment