Tuesday, August 31, 2010

DOW இறங்க தொடங்கி 4-மாதம் ஆகியுள்ளது ? !




முக்கியமான தடுப்பு நிலைகள் 5447, 5474, 5495 
pull - Back நிகழ்ந்தால் மேற்கண்ட புள்ளிகளில்  கவனமாக வணிகம் செய்ய மறக்க வேண்டாம் , நன்றி !
குறிப்பு : DOW இறங்கிய 4-மாதங்களில் nifty முன்பு(ஜன-08) இறங்கு முகம் காட்டியது , இப்போது DOW இறங்க தொடங்கி 4-மாதம் ஆகியுள்ளது கவனிக்க வேண்டியுள்ளது .
விற்று வாங்குதல் வணிக முறையை technical levels அடிப்படையில் செயல் படுத்துவது நல்லது.

Monday, August 30, 2010

OPTION STRATEGY-01 contnd..

BOOK PROFIT
ஆகஸ்ட் 19 -ல் வெளியிட்ட போஸ்ட் -இல் உள்ள option strategy contnd ...
book profit 3lots PE 5400 NIFTY Rs.112 
average Rs.80 ,
112-80 = 32*3*50  =Rs.4800//
நன்றி

Friday, August 27, 2010

PULLBACK / FALLING RALLY ?

IMPORTANT SUPPORTS : -  5385/5300

Thursday, August 26, 2010

அடுத்து எங்கே ?

Tuesday, August 24, 2010

DJIA ?


நம் சந்தை அல்ல DJIA dow market ,....

Sunday, August 22, 2010

சந்தை பற்றி இரு வேறு பார்வைகள்...


சந்தையை பற்றி பிரபலங்கள் சொல்வதென்ன என  கேட்டு பார்த்தேன் , உங்களுக்கும் தெரியட்டுமே ,


1)  fresh call(only very risky traders and small lots), short nf near 5550 sl 5580 tgt 5450 near term, spot basis
if anyone wants to hedge the nf short for monday morning, buy 2 lots nifty 5500 strike calls now per lot nf at 41-42 or near cmp - நன்றி நண்பர் சோம் குவார் .,


2)



 --நன்றி  லஷ்மி ராமசந்திரன் ,


இவ்வாறு , இரு வேறு பார்வைகள் தான் சந்தை பற்றி , இப்போது சுதர்சன் சொன்னது மிகவும் பயன் படும் . பங்கு வணிகம் என்றாலே ,.. நிகழ்தகவு (probability) தான் , ஒன்று நீங்கள் நினைத்த அல்லது கணித்த திசையில் சந்தை செல்வது அல்லது எதிர் திசையில் செல்வது , Trade with SL or Hedge with options  அவ்வளவு தான் , இப்போது நம் சென்ற 3 postகளை பார்த்தால் உங்களுக்கும் புரியும்  நாம், ஏன் ? option இணைத்து position எடுக்க சொன்னோம்  என்று ,.ஒன்று சந்தை வேகமாக நகரவேண்டிய இடத்தை தொட்டிருக்கிறது என்பது உறுதி  .. சந்திப்போம் .

Thursday, August 19, 2010

trend chennal

TREND chennal -ஐ பின்தொடரலாம் ..5560௦-5580  தடுப்பு நிலை . இறங்கினால் 5440௦-5410 /5380
தாங்கு நிலை .

OPTION STRATEGY -01 contn..

6 - ம் தேதி வெளியிட்ட போஸ்ட்-ல் உள்ள OPTION STRATEGY -01 contnd..


Book CE 5500 current month RS.53, add 2 more lots 5400 PE next month RS.64

Tuesday, August 17, 2010

சந்தையை நம்பலாமா ?

எல்லோரும் 5555 / 5600 என்று இலக்கு குறிப்பது சரி,நம்பலாமா ? சந்தை சொல்லுவதென்ன ? மாற்றி வரைந்துள்ளேன் ,TREND LINE -ஐ நீங்களும் உண்மையை புரிந்து கொள்ள ,...


CE ஒன்று வைத்து கொண்டு SHORT செய்யலாம் , அல்லது RISK வைக்க மனமிருந்தால் PE அல்லது SHORT செய்யலாம் ... 
 5477 என்பது பழைய உச்சம் இதை தாண்டினால் ? பிறகு பார்ப்போம்.


அறிவிப்பு : பங்கு சந்தையில் ஈடுபடுவோர் தம் சொந்த அறிவை கொண்டு முடிவு செய்ய வேண்டும், இது ஒரு கணிப்பே அன்றி , உறுதி வழங்கப்படும் தெரிபு அல்ல, நன்றி !

Sunday, August 15, 2010

செய்ய வேண்டியவை / செய்ய கூடாதவை :-

weekly candle appeared +, band contraction, are telling .....

இந்த வாரம் செய்ய கூடாதவை :- option ஐ விற்பது ,HEDGING இல்லாமல்  பியுச்சரில் விற்பது அல்லது வாங்குவது ,

இந்த வாரம் செய்ய வேண்டியவை:- முன்சொன்ன option strategy ஐ இப்போது கூட துணிந்து செயல் படுத்தலாம் BL ஞாயிறு இதழை பார்க்கவும் , ஸ்ரீவித்யா சிவகுமார் சொல்லுவதும் நாம் சொன்னதும் ஒன்றே . அடுத்து,NIFTY FUTURe -ல் short+5600 CE (அல்லது ) contra , NIFTY FUTURe -ல் LONG+5400 PE
உக்திகளில் ஒன்று .

முதலீட்டாளர்கள் அமைதியை அல்லது systematic- தொடரவும் ...


நன்றி !!

Saturday, August 14, 2010







Monday, August 9, 2010

டீ - மேட் கணக்கு துவங்கலாம் வாருங்கள் !

வெளியூரில் இருந்தால் என்ன ? cTrade online softtware இருக்கிறது , உதவிக்கு chating -ல் வருகிறேன், வாருங்கள் டீ- மேட் கணக்கு தொடங்கலாம் !!.
customer care :-
 0427 - 3053142 
 நமது  புதிய அலுவலக வளாகத்தில் 
CHONA FINANCIAL SERVICES Ltd
பங்கு வணிக மையம் இயங்குவதால்
பங்கு சந்தையில் முதலீடு ,வணிகம் இரண்டிலும் முறையான வழிக்காட்டலோடு   ஈடுபடலாம், 
நம் ARUVI INSTITUTE of BUSINESS & FINANCE -இல் LIVE TRADING "  வசதியுடன் சந்தையை நேரடியாக கற்று கொள்ளும் வகையில்NCFM - தேர்வுக்கு  பயிற்சி(.http://ncfm-training.blogspot.com/) வழங்கப்படுதால்  பயிற்சி  முடியும்  முன்  வேலை   உங்களை  தேடுகிறது(http://sharemarketjob.blogspot.com/) .
பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பொறுத்த வரையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவரவர் வருவாய், ஆர்வம் , அறிவுத்திறன் , நிதானம் என பலவற்றையும் ஆலோசித்து பயன் பெறும் வகையில் நீண்ட கால அடிப்படையிலும் , சுழற்சி வணிக முறையிலும் , யுக்தி சார்ந்த தின வணிகத்திலும் technical,fundamendal analysis  அடிப்படையில் TRADING, INVESTMENT  CALLS வழங்கி அவரவர்க்கு ஏற்புடைய வகையில் ஈடுபட வைப்பதென்பதே  திட்டம் , ஒருவருக்கு பொருந்தும் வெற்றிமுறை மற்றவருக்கு பொருந்தாது. பொறுத்தமான முறையை கண்டறிந்த பின் ONLINE ID, PASSWORD  வழங்கி அவரவர் விருப்பபடி அமைதியாக வணிகம் செய்ய சரியான வழிகாட்டுவதென்பதை மட்டும் இலக்காக வைத்திருந்ததால் தான்  இந்த நீண்ட கால  இடைவெளி என்பதை  என் நலனில் அக்கறைகொண்டு  அடிக்கடி பங்கு வணிக மையம்  துவங்க  சொல்லி வந்த அனைத்து நண்பர்களுக்கும் , நம்மிடம் பயிற்சி பெற்ற தோழர்களுக்கும் நன்றியுடன் சொல்வதற்கு  இதுவே சரியான நேரமென நினைக்கிறேன்,வாருங்கள் டீ- மேட் கணக்கு தொடங்கலாம்.சந்தைஇடர்களையும் லாபத்தையும் (RISK AND REWARDS) சந்திப்போம் ! 


இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய இன்னொரு செய்தி, CHONA FINANCIALS  நிறுவனத்தில்  EQUITY - PMS  தவிர,TECHNICAL ANALYSIS அடிப்படையிலான DERIVATIVES (NIFTY ,MINI NIFTY ), GOLD, CURRENCY  PMS SERVICE வசதி உள்ளது .நன்றி ! 

PAPERS REQUIRED : -

Passport size photo - 2 copies
Pan card xerox - 2 copies
Bank Statement  Xerox - 2 copies
Address Proof (DL / Family card ) Xerox - 2 copies
Cancelled cheque - 2 Nos
A/c Payee cheque - Pay to "CHONA FINANCIAL SERVICES Ltd "- - - - Minimum of Rs.650/- 

 புதிய அலுவலக திறப்பு
திறப்பு விழாவை முன்னிட்டு 
பங்கு சந்தை சிறப்பு கருத்தரங்கு

Friday, August 6, 2010

OPTION STRATEGY -01

BUY 5500 NIFTY CE AUG Rs.48
BUY 5400 NIFTY PE SEP Rs.112


WAIT FOR 20 DAYS(26-08-2010)

Sunday, August 1, 2010

இனி சந்தையை தொடர்வோம் !

முந்தைய படம்



 











                                     புதிய  படம்











                  

                          அருகிலிருந்து













                          இன்னும் சற்று அருகில் 

சந்தை,முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்று சொல்வதாக தெரிகிறது ... 


கவனமாக வணிகம் செய்ய வேண்டிய நேரமாக தெரிகிறது ...


சிந்திப்போம் , நாம் பிறகு சந்திப்போம் ...நன்றி ! 





NIFTY OUTLOOK BY CHONA FINANCIAL SERVICES chennai


Outlook: Nifty hits the final frontier of resistance :-


Nifty hit the final frontier of resistance two weeks back and retreated forming a bearish evening star candlestick. The range between 5471 and 5570 is the final resistance zone that must hold for the bears to win the markets over the next few weeks.


The bears had a bad time during the past weeks as prices kept grinding up forcing them to short cover, which along with bull interest pushed prices higher. There is a reason that 5471 to 5570, shown by the red lines in the chart, is treated as the final frontier of resistance.
In December of 2007, the Nifty peaked near 6300 and lost nearly 2000 points. It rallied the next month to touch the 5471 to 5570 area and then began its great fall. This area which proved to be resistance was touched again two weeks back and acted as resistance. Also notice the formation of the evening star candle stick on at the peak two weeks back. An evening star has a long wick at the top and small body at the bottom, which is how the last candlestick on the Nifty chart looks.


The evening star shows buyers rushing in after a rally in price in an attempt to push prices higher only to be met by a large supply of sellers, resulting in a drop in price. Evening stars identify an area where sellers exceed buyers. This should come as no surprise as the Nifty had fallen sharply in 2008 from the 5471 - 5570 area.


Remember that the Nifty had a strong rally up from March 2009, which slowed down in October 2009. After October 2009 the Nifty moved into an uptrend channel, shown in the charts by the blue up sloping parallel lines. Notice that prices held between the blue lines during the uptrend. This uptrend was not as strong as the rally from March to October 2009 and has shown a series of sharp falls. In fact the falls in the uptrend have been faster than rallies, which is another indication of a weakening bull.


In a clear uptrend, prices stay above the 50-day moving average and the average often acts as support. However, notice that since October 2009, the Nifty has moved above and below the average. This indicates a period of consolidation. Unfortunately a period of consolidation does not indicate future price direction. It does indicate a pause and introduces a possibility of prices reversals.


The probability of reversal increases as the Nifty hit a resistance zone and formed a bearish evening star candle stick.


Trading strategy :-
Right now it makes no sense to go long given that prices have rallied up substantially. That leaves three options do nothing, take profits on long positions or go short. Taking profit is at least on part of the long positions is a no-brainer. Going short at resistance is the best area to take an entry as the profit potential is large and one can have a small stop loss. The profit targets on the Nifty would be 5365, 5253 and 5009. In case you don't trade the Nifty futures, look at stocks that are relatively weaker than the Nifty to short. A stock that has risen less in percentage terms than the Nifty from May 2010 till date is relatively weaker than the Nifty. Weaker stocks tend to fall faster than stronger stocks.
Keep in mind that if the Nifty closes above 5570, the bear is in serious trouble.