வெளியூரில் இருந்தால் என்ன ? cTrade online softtware இருக்கிறது , உதவிக்கு chating -ல் வருகிறேன், வாருங்கள் டீ- மேட் கணக்கு தொடங்கலாம் !!.
customer care :-
0427 - 3053142
0427 - 3053142
நமது புதிய அலுவலக வளாகத்தில்
CHONA FINANCIAL SERVICES Ltd
பங்கு வணிக மையம் இயங்குவதால்
பங்கு சந்தையில் முதலீடு ,வணிகம் இரண்டிலும் முறையான வழிக்காட்டலோடு ஈடுபடலாம்,
CHONA FINANCIAL SERVICES Ltd
பங்கு வணிக மையம் இயங்குவதால்
பங்கு சந்தையில் முதலீடு ,வணிகம் இரண்டிலும் முறையான வழிக்காட்டலோடு ஈடுபடலாம்,
நம் ARUVI INSTITUTE of BUSINESS & FINANCE -இல் " LIVE TRADING " வசதியுடன் சந்தையை நேரடியாக கற்று கொள்ளும் வகையில்NCFM - தேர்வுக்கு பயிற்சி(.http://ncfm-training.blogspot.com/) வழங்கப்படுதால் பயிற்சி முடியும் முன் வேலை உங்களை தேடுகிறது(http://sharemarketjob.blogspot.com/) .
பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பொறுத்த வரையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவரவர் வருவாய், ஆர்வம் , அறிவுத்திறன் , நிதானம் என பலவற்றையும் ஆலோசித்து பயன் பெறும் வகையில் நீண்ட கால அடிப்படையிலும் , சுழற்சி வணிக முறையிலும் , யுக்தி சார்ந்த தின வணிகத்திலும் technical,fundamendal analysis அடிப்படையில் TRADING, INVESTMENT CALLS வழங்கி அவரவர்க்கு ஏற்புடைய வகையில் ஈடுபட வைப்பதென்பதே திட்டம் , ஒருவருக்கு பொருந்தும் வெற்றிமுறை மற்றவருக்கு பொருந்தாது. பொறுத்தமான முறையை கண்டறிந்த பின் ONLINE ID, PASSWORD வழங்கி அவரவர் விருப்பபடி அமைதியாக வணிகம் செய்ய சரியான வழிகாட்டுவதென்பதை மட்டும் இலக்காக வைத்திருந்ததால் தான் இந்த நீண்ட கால இடைவெளி என்பதை என் நலனில் அக்கறைகொண்டு அடிக்கடி பங்கு வணிக மையம் துவங்க சொல்லி வந்த அனைத்து நண்பர்களுக்கும் , நம்மிடம் பயிற்சி பெற்ற தோழர்களுக்கும் நன்றியுடன் சொல்வதற்கு இதுவே சரியான நேரமென நினைக்கிறேன்,வாருங்கள் டீ- மேட் கணக்கு தொடங்கலாம்.சந்தைஇடர்களையும் லாபத்தையும் (RISK AND REWARDS) சந்திப்போம் !
இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய இன்னொரு செய்தி, CHONA FINANCIALS நிறுவனத்தில் EQUITY - PMS தவிர,TECHNICAL ANALYSIS அடிப்படையிலான DERIVATIVES (NIFTY ,MINI NIFTY ), GOLD, CURRENCY PMS SERVICE வசதி உள்ளது .நன்றி !
இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய இன்னொரு செய்தி, CHONA FINANCIALS நிறுவனத்தில் EQUITY - PMS தவிர,TECHNICAL ANALYSIS அடிப்படையிலான DERIVATIVES (NIFTY ,MINI NIFTY ), GOLD, CURRENCY PMS SERVICE வசதி உள்ளது .நன்றி !
PAPERS REQUIRED : -
Passport size photo - 2 copies
Pan card xerox - 2 copies
Bank Statement Xerox - 2 copies
Address Proof (DL / Family card ) Xerox - 2 copies
Cancelled cheque - 2 Nos
A/c Payee cheque - Pay to "CHONA FINANCIAL SERVICES Ltd "- - - - Minimum of Rs.650/-
புதிய அலுவலக திறப்பு
திறப்பு விழாவை முன்னிட்டு
பங்கு சந்தை சிறப்பு கருத்தரங்கு
2 comments:
ஐயா இந்த பயிற்சிக்கு கட்டண விவரத்தை சொல்ல முடியுமா.
கட்டண விவரம், 9344043142
0427-3053142
Post a Comment